ஸ்ரீ ஸத்ய நாராயண கணபதி பூஜை

 சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் 
சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் 
த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே


கணபதி மந்திரம் 
கணானாம் த்வா கணபதிம் 
ஹவா மஹே கவிம் கவினா 
முபமஸ்ர வஸ்தவம் ஜ்யேஷ்டராஜம் 
ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆன ஸ்ருண்வ னநூதிபி ஸ்ஸீதஸாதனம்
ஓம் மகா கணபதயே நம :
த்யாயாமி  ஆவாஹயாமி 
ஆஸனம் ஸமர்ப்பயாமி
அர்க்யம் ஸமர்ப்பயாமி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி 
ஸ்நானம் ஸமர்ப்பயாமி
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி 
யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி
கந்தம் ஸமர்ப்பயாமி
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
புஷ்பாணி ஸமர்ப்பயாமி
ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணிகாய  நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் கணாதிபதயே நம:
தூப தீப நைவேத்யாதி ஸர்வோபசார 
பூஜாம் ஸமர்ப்பயாமி
கணபதி முத்வாஸயாமி

READ MORE »

ஸ்ரீ சத்தியநாராயண நவக்கிரக பூஜை

ஸ்ரீ சத்தியநாராயண கலச பூஜை  

ஸ்ரீ சத்தியநாராயண ​பூஜை

ஸ்ரீ சத்தியநாராயணஅங்க பூஜை

ஸ்ரீ சத்தியநாராயண ​அஷ்டகம

கருத்துகள்