Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

ஸ்ரீ ஸத்ய நாராயண அங்கபூஜை


ஓம் நாராயணாய நம: பாதௌ பூஜயாமி

ஓம் ஸேஷஸாயிநே நம: குல்பௌ பூஜயாமி

ஓம் காலஸ்வரூபிணே நம: ஜங்கே பூஜயாமி

ஓம் விஸ்வரூபாய நம: ஜானுனீ பூஜயாமி

ஓம் ஜகந்நாதாய நம: குஹ்யம் பூஜயாமி

ஓம் கமலநாபாய நம: நாபிம் பூஜயாமி

ஓம் ஜகத்குக்ஷிணே நம: குக்ஷிம் பூஜயாமி

ஓம் லக்ஷ்மிவிலஸ்தவக்ஷஸே நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி

ஓம் சக்ராதிஹஸ்தாய நம: ஹஸ்தான் பூஜயாமி

ஓம் சதுர்பாஹவே நம: பாஹுன் பூஜயாமி

ஓம் ஸ்ரீகண்டாய நம: கண்டம் பூஜயாமி

ஓம் சந்த்ரமுகாய நம: முகம் பூஜயாமி

ஓம் ஸத்யவாசே நம: வக்த்ரம் பூஜயாமி

ஓம் ஸ்ரீஸாய நம: நாஸிகாம் பூஜயாமி

ஓம் ரவிந்துலோசனாய நம: நேத்ரே பூஜயாமி

ஓம் திக்ஸ்ரோத்ராய நம: ஸ்ரோத்ரே பூஜயாமி

ஓம் ஸர்வவ்யாபிணே நம: ஸிரோ பூஜயாமி

ஓம் ஸ்ரீஸத்யநாராயணஸ்வாமிநே நம: ஸர்வாங்கானி பூஜயாமி

தூபம் காட்டும் போது

வனஸ்பதி ரஸோத்பூதோ கந்தாட்யோ 

கத்த உத்தம: அக்ரே யஸ்ஸர்வ 

தேவானாம்  தூபோயம் 

ப்ரதிக்ருஹ்யதாம் ஆக்ராபயாமி

தீபம் காட்டும் போது

ஸாஜ்யம்சவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னி 

னாயோஜிதம் மமா தீபம் க்ரூஹாண

தேவேச த்ரைலோக்ய  

திமிராபஹம் தர்ஸயாமி

ஓம் ஸத்ய நாராயண ஸ்வாமினே நம:

நைவேத்யம் காட்டும் போது

க்ருதபக்வ ஹவிஷ்யான்னம் பாயஸஞ்சஸ 

ஸுர்க்கரம் நாநாவிதஞ்ச நைவேத்யம் 

விஷ்ணோமே ப்ரதிக்ருஹ்யதாம்  ஸமர்ப்பயாமி

ஆசமனீயம்

ஸர்வபாபஹரம் திவ்யம் காங்கேயம் 

நிர்மலம்ஜலம் ஆசமனம் மயாதத்தம் 

க்ருஹ்யதாம் புருஷாத்தமம்  ஸமர்ப்பயாமி

தாம்பூலம் காட்டும் போது

லவங்க கர்ப்பூரயுதம் தாம்பூலம் 

ஸுரபூஜிதம் ப்ரீதயாக்ருஹா தேவேஸ 

மமஸெளக்யம் விவர்த்தய  ஸமர்ப்பயாமி

பலம் 

இதம்பலம் மயாதேவ ஸ்தாபிதம் 

புரதஸ்தவ தேவ மே ஸபலாநாபி 

பவேஜ்ஜனமணி ஜன்மணி  ஸமர்ப்பயாமி

நீராஞ்சனம்  

சதுர்வர்த்தி ஸமாயுக்தம் க்ருதேனச 

ஸுபூஜிதம் நீராஜனேன ஸந்துஷ்டோ 

பவதேஸன ஜகத்பதி  ஸமர்ப்பயாமி

நமஸ்காரம் செய்யும் போது  

யானிகானிச பாபானி ஜன்மாந்தர 

க்ருதானிச தானிதானி ப்ரணஸ்யந்தி 

ப்ரதக்ஷிண பதேபதே  ஸமர்ப்பயாமி

நிவேதனம்

தத: புஷ்பாஞ்ஜலி நமஸ்காரான்ச

க்ருத்வாஸ்துவததி யான்மயா பக்தியுக்தேன

பத்ரபுஷ்ப புலம் ஜலம்  ஸமர்ப்பயாமி

பரிபூர்ணம்

தத்க்ருஹாணா நுகம்பயா மந்த்ரஹீனம்

க்ரியாஹீனம் பக்திஹீனம் ஜனார்த்தன 

யத்பூஜிதம் மயாதேவ ததஸ்துமே  ஸமர்ப்பயாமி

READ MORE »

ஸ்ரீ சத்தியநாராயண ​அஷ்டகம

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...