ராசிகள் மொத்தம் 12 ஆகும். நட்சத்திரங்கள் மொத்தம் 27 ஆகும்.
ஓம் க்ரீம் ஆதித்யாயச சோமாய
மங்கலாய புதாயச குரு சுக்ர
சனிப்யட்ச ரகுவே கேதுவே நமஹ
.........................................................
யோகம்
யோகம் என்பது சேர்க்கை ஆகும். சூரியன் சந்திரன் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் சேர்ந்து பயணிப்பது நாமயோகம். இது 27 ஆகும்.
விஸ்கம்பம், ப்ரீதி, ஆயுஸ்மான், சௌபாக்கியம், ஷோபனம்,அதிகண்டம், சுகர்மம்,திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகபாதம்,ஹர்ஜனம், வஜ்ரம்,சித்தி, வியதிபாதம், வ்ரீயான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், ஐந்திரம், வைதிருதி.
சுப யோகம்
ப்ரீதி, ஆயுஸ்மான், சௌபாக்கியம், ஷோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஜனம், வஜ்ரம்,சித்தி, வ்ரீயான்,சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், ஐந்திரம்.
கரணம்
சூரிய சந்திர இடைவெளி திதி அதில் பாதி கரணம் ஆகும்.
பவம், பாலவம், கௌலவம், தைதுலை,கரசை, வணிசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஷ்துக்னம்.
|
.

Comments