முதல் நாள் குமாரி வடிவமாக அலங்கரிக்கலாம்.
இரண்டாம் நாள் இராஜராஜேஸ்வரியாக அலங்கரிக்கலாம்.
மூன்றாம் நாள் கல்யாணி வடிவமாக அலங்கரிக்கலாம்.
நான்காம் நாள் ரோகிணி தேவியாக அலங்கரிக்கலாம்.
ஐந்தாம் நாள் அன்னையைக் காளிகா தேவியாகப் அலங்கரிக்கலாம்.
ஆறாம் நாள் சண்டிகா தேவியாக அலங்கரிக்கலாம்.
ஏழாம் நாள் அன்னபூரணியாக அலங்கரிக்கலாம்.
எட்டாம் நாள் அன்னை துர்க்கா தேவியாக அலங்கரிக்கலாம்.
ஒன்பதாம் நாள் சிவசக்தி அல்லது சரஸ்வதி வடிவத்தில் அலங்கரிக்கலாம்
விஜயதசமி அன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து லட்டு வடை பாயசம் வைத்து எலுமிச்சை மாலை சாற்றி வழிபட வேண்டும்.
இவ்வாறு அலங்காரம் செய்ய முடியாதவர்கள் அந்த நாளில் அந்த தேவியை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தங்களால் இயன்ற அளவு நிவேதனம் மற்றும் மலர்மாலை அணிவித்து அழகு பார்த்து மகிழுங்கள்
கருத்துகள்