சபரிமலைக்கு 18 வருடங்களாக செல்லும் பக்தர்கள் குருசாமியாக இருப்பார்கள்.
குருசாமிகள் ஆண்டுதோறும் குறைந்தது 2 கன்னி சாமிகளை முறையாக 41 நாட்கள் விரதம் கடைபிடிக்க வைத்து சபரிமலைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
குருசாமிகள் கன்னிசாமியிடம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்க கூடாது.
குருசாமிகள் மிக சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
அய்யப்பனுக்கும், அய்யப்பக்தர்களுக்கும் குருசாமிகள் சேவை செய்ய வேண்டும்.
கன்னிசாமிகளுக்கும், மற்ற சீடர்களுக்கும் அய்யப்பனின் பெருமை, சபரிமலை யாத்திரையின் விரத நெறிமுறைகள் பற்றி குருசாமிகள் எடுத்துக்கூற வேண்டும்.
Comments