சங்கு பூஜை செய்யும் முறை

சங்கு பூஜை செய்வதற்கு காலையில் குளித்து விட்டு வலம்புரி சங்கை சுத்தமான நீரில் கழுவவேண்டும். மஞ்சள், பச்சரிசி மாவு, திரவியப்பொடி, பஞ்சகவ்யம் ,பால்  வைத்து அபிஷேகம் செய்யவும்.

சங்கில் மஞ்சள் கலந்த நீரை எடுத்து  விநாயகர் சிலை மீது ஊற்றி

ஓம் கம் கணேசாய நம ஸ்ரீ குருதேவாய நம
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே 
பாவ மானாய த்மஹி 
தந்நோ சங்க ப்ரசோதயாத்.

சொல்லவும். பின்னர் குபேர லட்சுமி படத்தின் அருகில் வைத்து  ஓம் குபேராய நமஹ ஓம்  லட்சுமி தேவி நமஹ என பதினோரு முறை கூறவும். இவ்வாறு 48 நாட்கள் சொல்லவும். வாசனை மலர்கள் கிடைத்தால் பூஜைக்கு பயன்படுத்தவும்.

கருத்துகள்