குல தெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

வெளியூரில் மற்றும் குல தெய்வம்  தெரியாதவர்கள் முருகனையோ, ஐயப்பரையோ வணங்கலாம்.

பங்குனி மாத உத்திர நட்சத்திர அன்று எல்லோரும் சாஸ்தா என்ற குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது. அவர்கள் குடும்பத்துடன் சென்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பூஜா பொருட்கள் கொடுத்தும் வழிபடலாம்.

அருகில் இருக்கும் சாஸ்தா கோவிலுக்கும் சென்று வழிபடுவதன் மூலம்  உங்களின் குல தெய்வ சாஸ்தா கோவில் விரைவில் தெரியும்.  தாங்களுக்கு எந்த சாஸ்தா என்றே தெரியாதவர்கள் உலகின் முதல் சாஸ்தாவாக கருதப்படும் காரையார் சொரிமுத்து ஐயனார் கோயிலை மூலசாஸ்தா என்றும், குலதெய்வம் என்றும் கருதி வழிபடுகின்றனர்.

புங்கமுடையார் சாஸ்தா, சுந்தரபாண்டிய சாஸ்தா, குருந்துடையார் சாஸ்தா, பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா, மலையரசி தீரன் தம்பிரான் சாஸ்தா, அருஞ்சுனை காத்த ஐயனார், கற்குவேல் ஐயனார், மருதமலை ஐயனார், பூலுடையார் சாஸ்தா, செங்கொடி சாஸ்தா, பொன்பெருமாள் சாஸ்தா, மகாலிங்க சாஸ்தா, கரையடி மாடசாமி சாஸ்தா,  நடுகாடுடையார் சாஸ்தா 

மற்றும் பூலுடையார் சாஸ்தா, ஆனைமலை சாஸ்தா, பூலியுடையார் சாஸ்தா, பெருவேம்புடையார் சாஸ்தா, வென்னியுடையார் சாஸ்தா, மகாலிங்க சாஸ்தா, மயிலேறும் சாஸ்தா, நரி சாஸ்தா, மெய்யனுபூதி நல்லபெருமாள் சாஸ்தா, நல்லதம்பி சாஸ்தா, ஸ்ரீ கரும்புளி சாஸ்தா, பூந்தலை உடையார் சாஸ்தா, மருதமுடையார் சாஸ்தா, குருந்துடையார் சாஸ்தா, பெரும்படை சாஸ்தா 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள நெடுங்குளம் என்ற ஊரில் மெய்யனுபூதி நல்லபெருமாள் சாஸ்தா கோவில் உள்ளது இந்த கோவில். இங்கு பங்குனி திருநாள் பத்து நாட்கள் நடைபெறும்.  பின்வரும் தெய்வங்கள் :-


  1. வனபேச்சியம்மன்
  2. நல்லபெருமாள்
  3. கருப்பசாமி
  4. சுடலைமாடன்
  5. நந்திதேவர்
  6. கரடிமாடன்
  7. பன்றிமாடன்
  8. புற்றம்மன்
  9. முன்டந்துறை கருப்பன்
  10. விநாயகர்
  11. புவனேஷ்வரி
  12. மீனாட்சி
  13. சொக்கர்
  14. சப்தமாதா
  15. அங்காள பரமேஷ்வரி
  16. வடிவுடை அம்மன்
  17. காசியம்மன்
  18. குருநாதர்
  19. நந்து( யானை)
  20. உற்சவர்

கருத்துகள்