தேவர்கள் அசுரர்களை விட வலிமையற்றவர்களாக இருந்தனர். அவர்கள் அசுரர்களிடம் போரிட்டு தோல்வியை தழுவினார். இதனால் விஷ்ணுவிடம் சென்று நாங்கள் வெற்றி அடைய வழி சொல்லுமாறு வேண்டினார்கள். அதற்கு பாற்கடலை கடைந்தால் அதில் வரும் ஆயுதங்களை வைத்து வெல்லலாம் என்றார் விஷ்ணு. ஆனால் பாற்கடலை கடைவது எளிதல்ல. உங்களுடன் அசுரர்களும் இணைந்து கடைய வேண்டும் அவ்வாறு செய்யும் போது அமிர்தம் வெளியவரும் அதை நீங்கள் அவர்களுக்கு கொடுக்காமல் மறைத்து விடுங்கள் என்றார் விஷ்ணு.
அவ்வாறு அசுரர்களுடன் கடையும் போது பதினாறுவகையான பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் திருமகளும் வலம்புரி சங்கும் வந்தது. திருமால் இரண்டையும் ஏற்று கொண்டார். வலம்புரி சங்கு என்கிற கடல்வாழ் உயிரியின் எலும்பு கூடு ஆகும். சங்கின் உள்ளே அந்த உயிர் இருக்கும். சங்கு பூஜை செய்தல் மஹாலக்ஷ்மி அருள் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடும்.
வாஸ்து குறை வீட்டில் காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டு காலையில் வீட்டில் தெளித்தால் குறைகள் நீங்கும். புது வீடு காட்டும் போது ஏழு வெள்ளிக்கிழமைகளில் காலை 06:00 - 07:00 குபேர லட்சுமி பூஜை செய்து நிலைவாசல் கீழ் புதைத்து விடுவார்கள்.

கருத்துகள்