சுவாமி கோபுரம் - 1168 முதல் 1175 வரை
ராஜ கோபுரம் - 1216 முதல் 1238 வரை
அம்மன் சந்நிதி கோபுரம் - 1627 முதல் 1628 வரை
அம்மன் சந்நிதி கோபுரம் - 1627 முதல் 1628 வரை
மேற்கு ராஜா கோபுரம் - 1315 முதல் 1347 வரை
சுவாமி சந்நிதி கோபுரம் - 1372
முதல் சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம் - 1374
ஆறு கால் மண்டபம் - 1452
100 கால் மண்டபம் - 1526
சௌத் ராஜா கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம்- 1559
சுவாமி சந்நிதி நார்த் கோபுரம் - 1560
தேரடி மண்டபம் - 1562
தேரடி மண்டபம் - 1562
வன்னியடி நட்ராஜர் மண்டபம், பழைய ஊஞ்சல் மண்டபம் - 1563
வடக்கு ராஜா கோபுரம் - 1564 முதல் 1572 வரை
வெள்ளி அம்பல மண்டபம், கொலு மண்டபம் - 1564 முதல் 1572 வரை
சித்ர கோபுரம் , ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம் - 1569
அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம் - 1570
வீர வசந்தராயர் மண்டபம் - 1611
இருட்டு மண்டபம் - 1613
கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம் - 1623
ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம் - 1623 முதல் 1659 வரை
ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம் - 1623 முதல் 1659 வரை
புது மண்டபம் 1626 முதல் 1645 வரை
நகரா மண்டபம் - 1635
முக்குருணி விநாயகர் - 1645
பேச்சியக்காள் மண்டபம் - 1659
மீனாக்ஷி நாயக்கர் மண்டபம் - 1708
சேர்வைக்காரர் மண்டபம் - 1975
கருத்துகள்