மாசி மாதம் சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் கல் குளம் தாலுகா, விளவங்கோடு தாலுகாவிற்குட்பட்ட 12 சிவாலயங்களையும் 112 கிலோ மீட்டர் தூரம் ஓடியும், நடந்தும் சென்று தரிசிக்கின்றனர்.
முதல் சிவாலயமான,
முஞ்சிறை அருகே திருமலை மகாதேவர் கோவில்,
திக்குறிச்சி மகாதேவர் கோவில்,
திற்பரப்பு மகாதேவர் கோவில்,
திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்,
பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில்,
திருபன்னி பாகம் சிவன் கோவில்,
கல் குளம் நீலகண்ட சுவாமி கோவில்,
மேலாங்கோடு சிவன் கோவில்,
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில்,
திருவி தாங்கோடு சிவன்கோவில்,
திருபன்றிகோடு மகாதேவர் கோவில்,
திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்
ஆகிய 12 சிவாலயங்கள் ஆகும்.
Comments