தினப்பொருத்தம்
தம்பதிகள் நோய் நொடி இன்றி நீண்ட நாள் வாழ்வார்கள்
கணப் பொருத்தம்
பையன் தேவ கணம், ராட்சஷ கணமானால் பெண் ராட்சஷ கணம், மனுஷ கணமாக இருக்க வேண்டும்
மகேந்திர பொருத்தம்
புத்திர விருத்தி
ஸ்திரீ தீர்க்க பொருத்தம்
சகல சம்பத்து கிடைக்கும்
யோனி பொருத்தம்
மணமக்கள் உள்ளன்போடு சகல சௌபாக்கியங்களும் சந்தோஷம் கிடைக்கும்
ராசி பொருத்தம்
வம்ச விருத்தி ஏற்படும்
ராசியாதிபதி பொருத்தம்
புத்திரர்கள் பிறந்த பின் யோகம் உண்டாகும்
வசிய பொருத்தம்
தம்பதிகள் அன்யோன்யமாக வசியத்தன்மை இருக்கும்
ரஜ்ஜு பொருத்தம்
சிரோ ரஜ்ஜு கூடினால் புருசனுக்கு ஆகாது
கண்ட ரஜ்ஜு கூடினால் பெண்ணுக்கு ஆகாது
நாடி ரஜ்ஜு கூடினால் குழந்தைகளுக்கு ஆகாது
உரு ரஜ்ஜு கூடினால் பொருள் நாசம்
பாத ரஜ்ஜு கூடினால் இருப்பிடம் நிலைக்காது, பிரயாணத்தில் தீங்கு விளைவிக்கும்
வேதை பொருத்தம்
சகல விதமான துக்கம் விலகும்
நாடி பொருத்தம்
மணமக்கள் வேறு வேறு நாடியில் இருக்க வேண்டும்
Comments