ஹோமங்கள்

கணபதி ஹோமம்

தடைகள் விலகும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். கணபதி அருள் பரிபூரணமாக கிடைக்கும்.. 

சண்டி ஹோமம்

பயம் போக்கும். வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீங்கும். மனதில் நிம்மதி ஏற்படும்.

நவகிரஹ ஹோமம்

சனி, செவ்வாய், ஆகிய நவகிரக பாதிப்புகளை போக்கி மகிழ்ச்சியும்,நிம்மதி உண்டாகும். 

ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்

சகல பயங்களும் போக்கி, எதிரிகளிடமிருந்து வெற்றியை பெற்றுத் தரும். அனைவரும் நல்ல எண்ணங்களுடன் பழகுவார்கள்.

சுதர்சன ஹோமம்

ஏவல், பில்லி சூனியங்கள் நீங்கும். நினைத்த காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம்

ஆண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். நல்ல மனைவி கிடைக்கும்.

சுயம்வர கலா பார்வதி ஹோமம்

பெண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். நல்ல கணவன் கிடைக்கும்

புத்திர காமோஷ்டி ஹோமம்

புத்திர தோஷம் விலகும். நல்ல பிள்ளைகள் பிறக்கும்.

லக்ஷ்மி குபேர ஹோமம்

செல்வ வளம் தரும், பொருளாதாரம் பெருக்கம் ஏற்படும். தொழில் விருத்தி அடையும்.

ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம்

எதிரிகளின் சூழ்சிகள், தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும். (பிற ஜீவராசிகளை கொடுமை படுத்தியதால் ஏற்படுகிறது)

மிருத்யுஞ்ச ஹோமம்

மந்தி தோஷம் போக்கும். பிரேத சாபம் நீங்கும்.

கால சர்ப்ப ஹோமம்

திருமண தடை நீங்கும். உத்தியோக தடை நீங்கும். வாழ்வில் சோதனைகள் நீங்குகிறது.  

ருத்ர ஹோமம்

ஆயுள் விருத்தி உண்டாகும்

தில ஹோமம்

சனி தோஷம் போக்கும். இறந்தவர்களின் சாபங்களை நீக்கும். பித்ருக்கள் சந்தோஷம் அடைவார்கள். பின்னர் அவர்களின் திதியில் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

கண்திருஷ்டி ஹோமம்

கண் திருஷ்டி தோஷங்கள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

உங்கள் பிரச்சினைகளை போக்க நாங்கள் இந்த ஹோமம் செய்வோம். எங்களை அணுகவும்

கருத்துகள்