தங்கம்
வைராக்கியம் தரும்
மாம்பழம்
சகலமும் வசியமாகும்
எலுமிச்சை
எமபயம் நீங்கும்
தேங்காய் துருவல்
வேலை வாய்ப்பு கிடைக்கும்
பூக்கள்
மகிழ்ச்சி தரும்
பச்சை கற்பூரம்
பயம் நீங்கும்
வாசனை பொருட்கள்
ஆயுள் நீடிக்கும்
பலாப்பழம்
தீராத பகை தீரும்
வாழைப்பழம்
விவசாயம் பெருகும்
Comments