ஒரு வருடத்தில் ஒருவர் தன் மறைந்த முன்னோர்களுக்காக 96 நாட்கள் சிரார்த்தம் செய்ய வேண்டும்
மாதபிறப்பு நாட்கள்-12
மாத அமாவாசை-12
மகாளபட்ச நாட்கள்-16
யுகாதி நாட்கள்-4
மன்வாதி நாட்கள்-14
வியதீபாதம்-12
வைத்ருதி-12
அஷ்டகா-4
அன்வஷ்டகா-4
பூர்வேத்யு-4
மாத அமாவாசை-12
மகாளபட்ச நாட்கள்-16
யுகாதி நாட்கள்-4
மன்வாதி நாட்கள்-14
வியதீபாதம்-12
வைத்ருதி-12
அஷ்டகா-4
அன்வஷ்டகா-4
பூர்வேத்யு-4
ரதசப்தமி - 1
பீஷ்மாஷ்டமி - 1
இந்த 96 நாட்களை விட தாய், தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டிய திதி நாள்தான் ஒருவருக்கு மிக, மிக உயர்ந்தது.
தாய், தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டிய திதி அன்று தர்பணம் செய்யாதவன் சண்டாளனாக அடுத்த பிறவியில் பிறப்பான். அவர்கள் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொடுக்க வேண்டும்.
கருத்துகள்