ஒவ்வொரு மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி
சித்திரை - ஸ்நாதனாஷ்டமி
வைகாசி - சதாசிவாஷ்டமி
ஆனி - பகவதாஷ்டமி
ஆடி - நீலகண்டாஷ்டமி
ஆவணி - ஸ்தானுஷ்டமி
புரட்டாசி - ஜம்புகாஷ்டமி
ஐப்பசி - ஈசானசிவாஷ்டமி
கார்த்திகை - ருத்ராஷ்டமி (மஹா பைரவஷ்டமி)
மார்கழி - சங்கராஷ்டமி
தை - தேவ தேவாஷ்டமி
மாசி - மகோஸ்வராஷ்டமி
பங்குனி - திரியம்பகாஷ்டமி
இந்த அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் எல்லா பிரச்சினைகளும் நீங்கும்.
