தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் ஆகும்.
தசம் என்றால் பத்து என்று பொருள். தீமைகளை விலக்கி உலக உயிர்களின் நல்வாழ்வுக்கு இறைவனின் தசாவதாரம்
10. கல்கி அவதாரம்
தசாவதாரம் என்னும் திருமாலின் பத்துஅவதாரங்களைப் போற்றி வணங்கி வாழ்வில் நிம்மதி அடைவோம்.
Comments