படைகள் தங்கும் இடம் படைவீடு ஆகும். சூரபத்மனிடம் போரிட முருகப் பெருமான் மற்றும் படை வீரர்கள் ஆறு இடங்களில் தங்கியிருந்த இடங்கள் ஆறு படை வீடுகள் ஆகும்.
முதல்படைவீடு - திருப்பரங்குன்றம்
இரண்டாவதுபடை வீடு - திருச்செந்தூர்
மூன்றாவதுபடை வீடு - பழனி
நான்காவதுபடை வீடு - சுவாமிமலை
ஐந்தாவதுபடை வீடு - திருத்தணிகை
ஆறாவதுபடை வீடு - பழமுதிர்ச்சோலை
நன்றி : கூகிள் படங்கள்
கருத்துகள்