Skip to main content

Posts

Showing posts from March, 2015

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பூஜை அறை அமைப்பது

                               பூஜை அறை வடகிழக்கு, தென்மேற்கு திசை மிகவும் சிறந்தது. அறையின் தெற்கு மேற்கு சுவற்றில் தெய்வ படங்களை மாட்டலாம். லக்ஷ்மி, வெங்கடசலபதி மற்றும் குபேரன் படங்களை வீட்டின் வெளிப்புறம் மாட்ட வேண்டாம். வீட்டின் நுழைவாயிலின் உள்புறம் உள்நோக்கி மாட்டினால் செல்வம் குறைவில்லாமல் இருக்கும். விளக்கு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்றலாம்.                             காலை மாலை இருவேளையும் உதுபத்தியை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் மூலைகளிலும் காட்டினால் அந்தந்த தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். பூஜை அறையில் சிறிய விளக்கு (மின்சார பல்பு ) ஒளிர செய்யலாம். பூஜை அறை எப்பொழுதும் நறுமணம் வீசியபடியே இருக்குமாறு பார்க்கவும்.             ...

ஸ்ரீ ஹனுமான் ஜாதகம்

ஸ்ரீ ஹனுமான் ஜாதகம்

ஸ்ரீ ராமபிரான் ஜாதகம்

                  நீங்கள் பார்ப்பது ஸ்ரீ ராமபிரான் ஜாதகம் இவருக்கு அதிகமான யோகங்கள் உள்ளன. ஐந்து கிரகங்களான அசுர குரு சுக்கிரன், தேவ குரு வியாழன், சனி பகவான், சூரியன், செவ்வாய் உச்சத்தில் உள்ளார்கள்.                     குருவும், செவ்வாயும் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் குரு மங்கள யோகமாகும். இதனால் எதற்கும் மனம் கலங்காதவராக இருப்பர்.                  கேது அயன சயன இடத்தில் இருப்பதால் அடிக்கடி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.சந்திரன், செவ்வாய் ஏழாம் இட பார்வையால் சந்திரமங்கள யோகமாகும். இதனால் பகை வெல்லல், அஞ்சா நெஞ்சம், மனஉறுதி, பிடிவாத குணம் வந்தது.புனர்பூசம் கடக லக்னத்தில் பிறந்ததால் இவர் தன்னுடைய மனைவியாக இருந்தாலும் மனம் புண்படும்படி பேசுகிறார்.            ...

சந்திர கிரகணம்

                        ஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 22-ம் தேதி வருகிற திங்கட்கிழமை (7-8-2017)  சந்திர கிரகணம் இரவு 10.51 மணிக்கு ஆரம்பித்து, இரவு 12.49 மணிக்கு விடுகிறது.  இன்றிரவு ஏற்படும் சந்திர கிரகணம் காரணமாக ரோகிணி, திருவோணம், அஸ்தம், உத்திராடம், அவிட்டம் ஆகிய 5 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் உரிய சந்திர பரிகாரம் செய்ய வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கட்கிழமைகளில் பிறந்தவர்களும்  உளுந்து தானம் செய்வது நன்மையளிக்கும். கர்ப்ப ஸ்திரிகள் கிரகண நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்கவும். கிரகணம் முடிந்த பின்னர் ஸ்நானம் செய்யலாம். சந்திர கிரகணம் அன்று செய்யக் கூடாதவை? சந்திர கிரகணம் தொடங்குவதற்கும் 2 மணி நேரத்திற்கு முன் எவ்வித உணவுகளையும் சாப்பிடக் கூடாது. சந்திர கிரகணத்தின் போது, கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. கிரகண நேரத்தில் ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தரிசனங்கள் செய்யக் கூடாது. சமைத்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்...