சங்கடஹரசதுர்த்தி விரதம் என்பது தேய்பிறையில் வரும் சதுர்த்தி ஆகும். சங்கடம் என்றால் துன்பம் என்பதாகும். துன்பங்கள் நீங்குவதற்கு சங்கரஹரசதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கலாம் சங்கடங்கள்,நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகிறோம். சங்கடஹர கணபதியைவணங்கியவர்களில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும்.
சந்திரனும் கணபதியை சிறப்பாக வழிபட்டு அவருடைய நெற்றியில் முழு நிலவு திலகமாக விளங்கும் பேறு பெற்றான். சங்கடஹரசதுர்த்தி அன்று சந்திரனையும் வணங்கும் பேறு பெற்றான். சங்கடஹரசதுர்த்தி அன்று விடியும் முன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து கணபதியை வழிபட வேண்டும். அன்று இரவு சந்திரனை பார்த்துவிட்டு அவரை மனதில் தியானித்து இரவு உணவு உட்கொள்ளவும்.
சங்கடஹரசதுர்த்தி விரதம் இருக்க முடியாதவர்கள் விநாயகர் அகவல்,காரியசித்தி மாலை ,கணபதி அஸ்டோத்திரம் படிக்கலாம். குழந்தை இல்லாதவர்கள் இந்த சங்கடஹரசதுர்த்தி விரதத்தை மேற்கொண்டால் நல்ல குழந்தை பிறக்கும். அதுமட்டுமில்லாமல் எல்லா தோஷ நிவர்த்திக்கும் இந்த விரதத்தை தொடர்ந்து இருக்கலாம். அப்படி முடியாதவர்கள் மாசி மாதம் வரும் மகாசங்கடஹரசதுர்த்தி விரதம் இருக்கலாம்.

Comments