பாம்புக்கு முட்டை, பால் வைப்பது ஏன்?

                      பாம்புக்கு முட்டை, பால் வைப்பது பாம்பின் உணவுக்காக இல்லை. பெண் பாம்பின் உடலிலிருந்து ஒரு விதமான மணம் இயற்கையில் வரும் இது தன் இணையை தேடுவதற்கு. அவ்வாறு ஏற்படும் மணத்தினால் இரண்டு பாம்புகள் இனைந்து முட்டைகள் இடும். இந்த மணத்தை தடுப்பதற்காக பாம்புக்கு முட்டை, பால் வைத்து வழிபடுகின்றனர் நமது மக்கள்.

                       இந்த மணத்தை வைத்து பாம்புகள் உற்பத்தி குறையும். மக்கள் நிம்மதியாக பாம்பிடமிருந்து தப்பித்து வாழலாம் 

கருத்துகள்