நாம் அன்றாடம் உடல் கழிவுகளை வெளியேற்ற கழிவறை மிக முக்கியம். அந்த கழிவறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க சில சாஸ்திரங்கள் படி அமைக்கவும்.
கழிவறையின் கதவு தானாக முடும் படி இருத்தல் அவசியம். அந்த கதவு மூடாமல் இருப்பது வீட்டில் வசிப்பவருக்கு கெடுதல் உண்டாக்கும்.இதில் கவனம் தேவை.
- கழிவறையின் தரை தளம் வீட்டின் தரை தளத்தைவிட உயரமாக இல்லாமல் பார்க்கவும்.
- நம் வீட்டின் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் வைக்கவும்.
- மேல்மாடியில் வைக்கும் கழிவறையின் தரைதளம் உயராமல் இருக்க அரை அடி பள்ளமாக வைக்கலாம்.
- கழிவறையின் கோப்பை வடக்கு தெற்காக இருக்கவும்.
Comments