Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

மதுரை மீனாட்சி சொக்கநாதர் 64 திருவிளையாடல்

                       சிவனின் திருவிளையாடல் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இருந்தாலும் மதுரை ஸ்தலத்தில் இறைவனை வலம் வரும்போது இந்த கதைகள் நினைவில் இருந்தால் அந்த சிற்பங்களை பார்க்கும் போது மற்றவரிடம் கூற ஆசையாய் இருக்கும்.

                        தெய்வீக மனம் கமழும் மதுரையை பற்றி எழுதும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.இங்கு எனக்கு பிறக்க வாய்ப்பு இல்லை என்றாலும் சிலகாலம் பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.எல்லாம் சொக்கநாதரும், மீனாக்ஷி அம்மையின் திருவருளாகும். இங்கு இருந்த நாள்களை என்னால் மறக்க முடியவில்லை. இங்குதான் எனக்கு ஜோதிட ரத்னா பட்டம் கிடைத்தது. இதை பெற்ற எனக்கு புதனின் (மதுரை), குருவின்(குருவித்துறை ) ஆதிக்கம் பெற்ற இந்த மண்ணில் கிடைத்த மிகப் பெரிய புகழாக கருதுகிறேன். 

                இப்பட்டம் பெற உதவிய ஜோதிட ஆசாரியருக்கும், நிறுவனத்தாருக்கும்  உடன் பயின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  1. இந்திரனின் பழி தீர்த்தல் 
  2. வெள்ளை யானையின் சாபம் நீங்குதல் 
  3. திருநகரம் உருவாதல் 
  4. தடாதகை பிராட்டியாரின் திருஅவதாரம் 
  5. தடாதகையின் திருமணம் 
  6. வெள்ளியம்பலத்தில் திருக்கூத்தாடுதல் 
  7. குண்டோதரனுக்கு அன்னமிடல் 
  8. வைகையை வரவழைத்தல் 
  9. எழுகடலை அழைத்தல் 
  10. மலையத்துவசனை அழைத்தல் 
  11. உக்கிரபண்டியனின் திருஅவதாரம் 
  12. உக்கிரபண்டியனுக்கு வேல் வலை கொடுத்தல் 
  13. கடல் சுவர வேல் விடல் 
  14. இந்திரன் முடிமேல் வலை எறிதல் 
  15. மேருவை செண்டால் அடித்தல் 
  16. வேதத்துக்கு பொருள் அருளுதல் 
  17. மாணிக்கம் விற்றல் 
  18. வருணன் விட்ட கடலை வற்ற செய்தல் 
  19. நன்மாட கூடலானது 
  20. எல்லாம் வல்ல சித்தராதல் 
  21. கல்யானை கரும்பு தின்றல் 
  22. யானை எய்தது
  23. விருத்த குமாரர் பாலனானது 
  24. கால் மாறி ஆடியது 
  25. பழிக்கு அஞ்சுதல் 
  26. மாபாதகம் தீர்த்தல் 
  27. அங்கம் வெட்டியது 
  28. நாகம் எய்தது 
  29. மாயப்பசுவை வதைத்தல் 
  30. மெய் கட்டிட்டது 
  31. உலவாக்கிழி அருளுதல் 
  32. வளையல் விற்றல் 
  33. அட்டமாசித்து உபதேசித்தல் 
  34. விடையிலட்சினை இட்டல் 
  35. தண்ணீர் பந்தல் வைத்தல் 
  36. இரசவாதம் செய்தல் 
  37. சோழனை மடுவில் வீழ்த்துதல் 
  38. உலவாக்கோட்டை அருளுதல் 
  39. மாமனாக வந்து வழக்குரைத்தல் 
  40. வரகுனனுக்கு சிவலோகம் காட்டல் 
  41. விறகு விற்றல் 
  42. திருமுகம்  கொடுத்தது 
  43. பலகை இட்டது 
  44. இசை வென்றது 
  45. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்தது 
  46. பன்றிக்குட்டியை மந்திரியாக்குதல் 
  47. கரிக்குருவிக்கு உபதேசித்தல் 
  48. நாரைக்கு முக்தி கொடுத்தல் 
  49. திருவால வாயானது 
  50. சுந்தரர் பேரம்பு எய்தல் 
  51. சங்கப்பலகை கொடுத்தது
  52. தருமிக்கு பொற்கிழி கொடுத்தது
  53. கீரனை உயிர்த்தெழுதல் 
  54. மதுரைக்கு எல்லை அமைத்தல் 
  55. தமிழ் சங்கப் பிரச்சனை தீர்த்தல் 
  56. இடைகாடன் பிணக்கு தீர்த்தல் 
  57. வலை விசியது 
  58. வாதவூரருக்கு உபதேசித்தல்
  59. நரியை பரியாக்குத்தல் 
  60. பரியை நரியாக்குதல் 
  61. பிட்டுக்கு மண் சுமத்தல் 
  62. பாண்டியன் நோய் தீர்த்தல் 
  63. சமணரை கழுவேற்றல் 
  64. வன்னிமரம் உருவாதல் 

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...