பிருகு முனிவர் சப்த ரிஷிகளில் ஒருவர். இவர் ஒருசமயம் சிவனை பார்க்க சென்றார். சிவன் இவர் வருவதை பார்க்காமல் தவத்தில் இருந்ததால் சிவனுக்கு லிங்கவடிவமாக மாறவும் என சாபம் கொடுத்தார் அதனால் சிவலிங்க வழிபாடு உண்டானது. பின்னர் பிரம்மலோகத்திற்கு சென்றார் அங்கு பிரம்மன் தவத்தில் இருந்ததால் அவர் கவனிக்கவில்லை உடனே பிருகு முனிவர் பிரம்மனுக்கு தனி கோவில்கட்டி வழிபாடு நடக்காது என சபித்தார். பின்பு வைகுண்டத்திற்கு சென்று விஷ்ணுவை பார்க்க சென்றார். அவர் நிஷ்டையில் இருந்ததால் கவனிக்கவில்லை உடனே கோபம் கொண்டு விஷ்ணுவின் மார்பில் மிதித்தார். இதை கவனித்த லக்ஷ்மி தேவி கோபமானார். அவளை விஷ்ணு சமாதனபடுத்தி இது எல்லாம் என் விருப்பபடி நடந்தது என கூறினார். பிருகு முனிவர் விஷ்ணுவிடம் தன்னை மன்னிக்குமாறு கூறினார். பின்னர் லக்ஷ்மி தேவியை தனக்கு மகளாக பிறந்து தன்னுடைய ...
ஜோதிட ரத்னா தா.இசக்கி ராஜ், B.Lit., த/பெ. N.S தாணு, செல் (whatsapp) : 9345934899