Skip to main content

Posts

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சப்தகன்னியர்

1 - பிராம்மி (பிராம்மணி) 2 - மாகேசுவரி 3 - கௌமாரி 4 - வைஷ்ணவி (நாராயணி) 5 - வராகி 6 - இந்திராணி 7 - சாமுண்டி (காளி) பிராம்மி பிராம்மி படைப்பின் கடவுளான பிரம்மாவின் அம்சமாவார். இவர் நான்க...

சிவராத்திரி

மாசியில் பிரம்மதேவரும், பங்குனி யில் மகாவிஷ்ணுவும், சித்திரையில் உமாதேவியும், வைகாசியில் சூரிய னும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புர...

பேச்சியம்மன்

வல்லாளன் என்ற அரசன் மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். அவனுடைய எல்லா கொடுமைகளுக்கும் அவனுடைய மனைவியும் உறுதுணையாக இருந்தாள். இதனால் அந்நாட்டு மக்கள் பல்வேறு துன்ப...

கிரகணங்கள்1

கிரகணங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று ராகுவால் ஏற்படும் கிரகணம் இன்னொன்று கேதுவால் ஏற்படும் கிரகணம். இந்த இரண்டு வகைகளில் தற்போது ஏற்படுவது சந்திரனுடன் ராகு இணைவதால் ஏற்படும் கிரகணம். இனி ஜோதிடரீதியாக இந்த கிரணங்களை பார்க்கப் போவோமேயானால் ராகு கேதுக்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து இவை ஏற்படும் நேரங்களை முன்கூட்டியே கணித்து இவற்றை ஜோதிடத்திலும் பயன்படுத்திய இந்திய ஞானிகளின் மேதமை வெளிநாட்டினரை வியக்க வைக்கும் ஒன்று, இந்திய ஜோதிடத்தில் மட்டுமே ராகு கேதுக்களுக்கு கிரக அந்தஸ்து கொடுக்கப் பட்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன.ராமாயண காலம் எனப்படும் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் ராகு கேதுக்களைப் பற்றிய குறிப்புக்கள் நம்மிடையே இல்லை. எனினும் கிமு 5114ல் அவதரித்ததாக கருதப்படும் ஸ்ரீராமபிரானின் ஜாதகத்தில் தனுசுராசியில் ராகு இருந்தார் என்று கணிக்கப் பட்டதாலேயே தனுசில் இருக்கும் ராகுவிற்கு கோதண்டராகு என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு வருடத்தில் சாதாரணமாக இரண்டு சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படும். சிலசமயம் மூன்று கிரகணங்கள் ஏற்படுவது உண்டு.  கிரகணத்தின்போது கிரகணம்...

துர்க்கா பூஜை

கொடுமைகள் ஒழிந்து, நன்மை வெற்றி பெற்றதைக் கொண்டாடும் பெருவிழா, துர்க்கா பூஜை. துர்க்கா தேவி பராசக்தியின் வடிவம். அவள் அழகின் சொரூபம்; வீரத்தின் அவதாரம். அவளது வாகனம...

ஓணம் பண்டிகை

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் இரு நட்சத்திரங்களுக்குத்தான் ‘திரு’ என்ற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை, இன்னொன்று பெருமாள...