Skip to main content

Posts

Showing posts from December, 2019

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

12 சிவாலயங்கள்

மாசி மாதம் சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் கல் குளம் தாலுகா, விளவங்கோடு தாலுகாவிற்குட்பட்ட 12 சிவாலயங்களையும் 112 கிலோ மீட்டர் தூரம் ஓடியும், நடந்தும் சென்று தரிசிக்கின்றனர். முதல் சிவாலயமான, முஞ்சிறை அருகே திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னி பாகம் சிவன் கோவில், கல் குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவி தாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில் ஆகிய 12 சிவாலயங்கள் ஆகும்.

திருச்செந்தூர் முருகனுக்கு காட்டப்படும் தீபங்கள்

அலங்கார தீபம் சர்ப்ப தீபம் புருடா மிருக தீபம் மயில் தீபம் யானை தீபம் புலி தீபம் குதிரை தீபம் சிம்ம தீபம் அன்ன தீபம் சேவல் தீபம் சக்தி தீபம் கும்ப தீபம் ஆமை தீபம் மேரு தீபம் நட்சத்திர தீபம் கற்பூர தீபம் முதலிய தீபங்கள் திருச்செந்தூர் முருகனுக்கு விஷேச காலங்களில் காட்டப்படும்.