இரு காதுகளையும் அதாவது வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்து செய்யும் பயிற்சியே தோப்புக் கரணம் ஆகும். யோக முறைப்படி உடலில் மூலாதார சக்ரத்திற்கு தெய்வமாகிற விநாயகரை இப்படி வழிபடுவதால் சுஷும்னாநாடி என்ற யோக நாளம் தட்டியெழுக்கப்பட்டு குண்டலினி சக்தி விழித்து எழுவதாகும். அக கரணங்கள், புற கரணங்கள் ஆகிய இருவகை கரணங்களும் அடக்கப்பட்டு அகந்தையும், ஆணவமும் அழிந்து இறைவனை சரணடைவதே விநாயகர் வழிபாட்டில் தோப்புக் கரணம் போடுவதற்கு காரணமாகும்.
ஜோதிட ரத்னா தா.இசக்கி ராஜ், B.Lit., த/பெ. N.S தாணு, செல் (whatsapp) : 9345934899