தம்பதியர் ஒன்று சேர


            கடலூர்
 மாவட்டம் காட்டு மன்னார்கோவில் மேலக்கடம்பூர் வழியாகச் சென்றால்எய்யலூர் என்ற இடத்தில் புராதனப் பெருமை கொண்ட அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலைக் காணலாம்ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையைத் தேடி இவ்வழியே ஸ்ரீராமபிரான் வந்தபோது இத்தலத்து ஈசனை வேண்டி வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறதுஎனவேவாழ்வில் பிரிந்த தம்பதியினர் அல்லது மனப்பிணக்கு உள்ள தம்பதியர் இத்தலத்து ஈசனை வேண்டி வழிபட்டால் வாழ்வில் ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.

கருத்துகள்