பெண்கள் மட்டுமே அனுமதிக்கும் கோவில்கள்

பெண்கள் மட்டுமே அனுமதிக்கும் பல கோவில்கள் நமது நாடு முழுவதும் உள்ளது. கேரளாவில் கண்ணனூர் அருகில் தளிம்பரம்பா என்று இடத்தில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி, ஆண்களுக்கு அனுமதி கிடையாது.

ஒரிசாவில் கேந்திரபாதா என்னும் இடத்தில் சதபையா என்னும் கிராமத்தில் மஞ்சுபாரதி கோவிலில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. இங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் மாசி பௌர்ணமி அன்று பொங்கல் விடும் நேரத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது.

ஔவையார் நோன்பில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. அந்த பிரசாதம் ஆண்களுக்கு கிடையாது.

கருத்துகள்