சொரிமுத்து ஐய்யானார் கோவிலில் ஆதி கிழவானாக பகவான் காட்சி தருகிறார்.
ஆரியங்காவில் மணந்த நிலையில் இளவயதாக துறந்த யோகத்தில் பகவான் காட்சி தருகிறார்.
அச்சங்கோவிலில் வயோதிக நிலையில் காட்டரசனாக பகவான் காட்சி தருகிறார்.
குழத்துபுழையில் குழந்தை ரூபத்தில் பகவான் காட்சி தருகிறார்.
பந்தளத்தில் யுவராஜனாக குடும்ப நிலையில் பகவான் காட்சி தருகிறார்.
எருமேலியில் வேட்டையாடும் வேட்டைகாரானாக பகவான் காட்சி தருகிறார்.
பொன்னம்பல மேட்டில் இயற்கையோடு இயற்கையாக சூட்சுமமாக (கண்ணுக்கு புலப்படாமல்) வடிவமின்றி பகவான் அருள் தருகிறார்.
சபரிமலை பூங்காவனத்தில் நித்தியபிரம்மச்சாரியாக தவமிருந்து பகவான் காட்சி தருகிறார்.
கருத்துகள்