பலராமர் அவதாரம்

திருமாலின் எட்டாவது அவதாரம். இவ்வதாரம் துவார யுகத்தில் நடைபெற்றது. பலராமர் என்பவர் வசுதேவர் மற்றும் ரோகிணிக்கும் பிறந்த குழந்தை.

இவரே கிருஷ்ணா அவதாரத்தில் கிருஷ்ணனுடன் இருந்து கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் பல லீலைகள் புரிந்தார்.

திருமால் பள்ளிகொள்ளும் ஆதிஷேசனே லட்சுமணனானகவும், பலராமனாகவும் அவதரித்தார்.

இவர் கையில் ஏருடன் ஆஜானுபாகுவாகக் காட்சியளிக்கிறார். ஒரிஸாவில் கேன்டாபாரா என்னுமிடத்தில் பலராமனுக்கு கோவில் உள்ளது.

கருத்துகள்