🌸 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌸 ✨ இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்? மேஷம் முதல் மீனம் வரை முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்! 🔮 ❓ உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமமா? எதைத் தவிர்க்க வேண்டும்? 🌙 ❓ யோனி பொருத்தம் என்ன? திருமணத்தில் இது ஏன் முக்கியம்? 🪔 தீராத கஷ்டங்கள் தீர எளிய பரிகாரங்கள்! 💍 திருமண பொருத்தம் பார்த்தும் ஏன் பிரச்சனை வருகிறது?
Wallet Balance: ₹0
Sign In / Register
   

🌸 **நல்ல நேரம்!** 🌸
எங்கள் ஆன்மீக வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

🙏 63 நாயன்மார்கள் வரலாறு - இங்கே படிக்கவும்! 🙏

பெண்களுக்கான திருமண பொருத்தம் | Female Nakshatra Match | தமிழ் ஜாதகம்

திருமண பொருத்தம் – பெண்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க உதவும் ஜோதிட கருத்துகள்
நட்சத்திர பெண்கள் திருமண பொருத்தங்கள் – முழுமையான ஆன்மிக வழிகாட்டி

தமிழ் ஜோதிடம் மற்றும் நட்சத்திர பொருத்தம் இந்திய கலாச்சாரத்தில் திருமணத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் தனித்துவமான ஆன்மிக சக்திகள், மனநிலைகள் மற்றும் தன்மை கொண்டது. ஒரு பெண் எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் மற்றும் அதன் பாதம் எது என்பதைக் கவனித்து, திருமண வாழ்க்கைக்கு சரியான துணையை தேர்வு செய்வது முக்கியம். 7, 8, 9, 10 திருமண பொருத்த பட்டியல்

அஸ்வினி 1,2,3,4 ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- பரணி, ரோகிணி, புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், பூரம், சித்திரை 3,4 ம் பாதம், சுவாதி, விசாகம் 4 ம் பாதம், அனுஷம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி 

பரணி 1,2,3,4 ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல் 

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, கிருத்திகை 1, மிருகசீரிடம் 1,2, புனர்பூசம் 4, ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சித்திரை 3,4, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

கிருத்திகை 1 ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, மகம், பூரம், உத்திரம் 1,சித்திரை 3,4, சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம் , பூராடம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி

கிருத்திகை 2,3,4 ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :-  அஸ்வினி, பரணி , ஹஸ்தம், சித்திரை , அனுஷம், கேட்டை, மூலம், பூராடம் , அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி

ரோகிணி 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி

மிருகசீரிடம் 1,2  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

மிருகசீரிடம் 3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், சித்திரை 3,4, விசாகம் 4, கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

திருவாதிரை 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், பூராடம், உத்திராடம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

புனர்பூசம் 1,2,3  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, உத்திரம்  2,3,4, சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், பூராடம், உத்திராடம் , திருவோணம், அவிட்டம்,பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

புனர்பூசம் 4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை, சுவாதி, விசாகம் 4, அனுஷம், மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

பூசம் 1,2,3,4  ம்  பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், ஹஸ்தம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

ஆயில்யம் 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி

மகம்  1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை 1, ரோகிணி, மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம், பூசம், பூரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி

பூரம் 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், சுவாதி, கேட்டை, மூலம், உத்திராடம், அவிட்டம் 3,4,  பூரட்டாதி, ரேவதி


உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை 1, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், சுவாதி, மூலம், பூராடம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி

உத்திரம் 2.3.4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், ஹஸ்தம், சுவாதி, பூராடம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி

ஹஸ்தம் 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், விசாகம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

சித்திரை  1,2  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல் 

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், விசாகம், பூராடம், உத்திராடம் 1, திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி

சித்திரை 3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

 பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம்  2,3,4, ஹஸ்தம், சுவாதி, விசாகம் 1,2,3, மூலம், உத்திராடம் 2,3,4, திருவோணம், சதயம், பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி

சுவாதி  1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :-  பரணி, கிருத்திகை, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், பூரம், உத்திரம், ஹஸ்தம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

விசாகம் 1,2,3  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், மகம், உத்திரம்  2,3,4, ஹஸ்தம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

விசாகம் 4 ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினிரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

அனுஷம் 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல் 

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, கிருத்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம்,     ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை 3,4, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி

கேட்டை  1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம் 4 , பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், உத்திராடம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

மூலம் 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- கிருத்திகை 1, ரோகிணி, மிருகசீரிடம் 3,4, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், பூராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி

பூராடம் 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல் 

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, மிருகசீரிடம் , திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை மூலம், உத்திராடம், பூரட்டாதி, ரேவதி

உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி

உத்திராடம் 2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி

திருவோணம் 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல் 

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, பரணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி

அவிட்டம் 1,2  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :-கிருத்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், சதயம்

அவிட்டம் 3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- கிருத்திகை, ரோகிணி, திருவாதிரை, மகம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், சதயம்

சதயம் 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம்,சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், ரேவதி

பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், பூரம், ஹஸ்தம், சித்திரை,விசாகம் 1,2,3, அனுஷம், மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

பூரட்டாதி 4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- அஸ்வினி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், பூரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் 4, அனுஷம், மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி

உத்திரட்டாதி 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல்

பொருத்த நட்சத்திரம் :- புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, விசாகம்,அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம் 1,2, சதயம், பூரட்டாதி, ரேவதி

ரேவதி 1,2,3,4  ம் பாதத்தில் பிறந்த பெண்களுக்கான முழுமையான திருமண பொருத்த பட்டியல் 

பொருத்த நட்சத்திரம் :- புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் 4, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி

📌 முக்கிய தகவல்கள்

  1. நட்சத்திர பொருத்தம் திருமண நலம்: குடும்ப அமைதி, செல்வம்
  2. ஆன்மிக சக்தி: மனநிம்மதி, ஆன்மிக வளர்ச்சி
  3. தோஷ நிவாரணம்: ராகு, கேது, சனி தோஷங்கள் குறையும்
  4. வாழ்க்கை வெற்றி: கல்வி, தொழில், திருமண, குடும்ப வாழ்வு

Daily ஜோதிடம் update வேண்டுமா? 🔔 Follow செய்யுங்கள்!

Follow Me